சுவையான, ஆரோக்கியமான மற்றும் பாரம்பரிய சிறுதானியமான ராகியில் செய்யப்பட்ட இட்லி அதிக நார்ச்சத்து, இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து, போதுமானளவு மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த மிகச்சிறந்த ஆரோக்கியமான சமையல் முறையில் ஆவியில் வேகவைத்து கடலைக்கறியுடன் பரிமாறப்படுகிறது.
"உங்களின் நலம் எங்களின் சேவை"
₹8
கம்பு இட்லி
அதிக நார்ச்சத்து, இரும்பு மற்றும் சுண்ணாம்பு, ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான முறையில் வேகவைத்த சுவையாக பாரம்பரிய உணவாகும். இதனுடன் கடலைக்கறி அல்லது கரு வாட்டு குழம்பு சேர்த்து உண்ணும் போதும் தனிச்சவை உண்டாகும்
₹8
அரிசி இட்லி
அதிக மாவுச்சத்து நிறைந்த உடனடி ஆற்றல் தேவையை பூர்த்தி செய்ய கூடிய பாரம்பரிய அரிசி வகையை சேர்ந்த உணவாகும். இதனுடன் கறிக்குழம்பு மற்றும் சாம்பார் சேர்த்து உண்ணும் போதும் இதன் சுவை அலாதியானது.